இது ஒரு தினம், this is a special day.
தினகரன், the Sun.
தினக்கூலி, daily wages.
தினசரி, தினசேரி, daily.
தினசரிக் கணக்கு, daily accounts.
தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day.
தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day.
தினமணி, the sun.
தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day.
தினவர்த்தமானம், daily news.
தினாதினம், various days; 2. a special day.
தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம்.
தினேதினே, தினாந்தரம், daily.
இன்றையதினம், this day.
சுபதினம், a lucky day.
நாளையதினம், to-morrow.
நேற்றையதினம், yesterday.
s. Day of twenty-four hours, நாள். W. p. 48. DINA. 2. Day-time, from sun to sun, பகல். 3. A great day, a holiday, திருநாள். 4. adv. Daily, as தினந் தோறும். (c.)தினகரன், s. The sun, as திவாகரன், ஆதித்தன்; [ex கரன், maker.]தினகவி, s. A poem in praise of a king, on his rising up and sitting down. 2. The poet who composed it, ஒர்புலவன்.தினகாலம். Always, எப்போதும்.தினக்காய்ச்சல், s. Quotidian fever.தினசாரிக்காரன், s. One who always rides, &c. See சாரி.தினசேரி, prov. Daily, நித்தம். (c.)தினசேஷம், s. [in astron.] The differ ence between the வருடசேஷம் and the next less number of days in பரிவிருத்தி.தினச்சரி, s. Occupations of a complete day, முழுநாள்வேலை. (R.)தினச்சரிதை, s. The history of one's life.தினத்திரயம், s. Occurrence of three lunar asterisms in one day.தினந்தினம், s. Day after day.தினந்தோறும்--தினமும், adv. (some times தினமானம்.) Every day, daily.தினபலன், s. Daily fortune, daily results of astrological configurations at the birth as written in some nativities.தினப்படி, s. Daily allowance.தினப்பாடு, adv. Every day.தினப்பிரளயம், s. The flood recurring at the close of each day of Brahma.தினமணி, s. (St.) Thew sun, as the pearl of the day.தினமயக்கம், s. Every day's illusion. சிவவாக்.தினம்பார்க்க, inf. To distinguish lucky from unlucky days.தினவர்த்தமானம், s. Daily news. இன்றையதினம். To-day; நாளையதினம், to morrow; நேற்றையதினம், yesterday; சுதினம், a good day--in salutation; துர்த்தினம், an unlucky day.தினாதினம், s. Various days. 2. A great or special day, (plural for sing. by way of eminence.)தினாந்தம், s. Evening, sunset, close of the day; [ex அந்தம், end.]தினாந்தரம், adv. Daily. 2. s. Interven ing day or days, இடையாந்தரம்.தினாம்சம், s. Part of a day; [ex அமிசம்.]தினாரம்பம், s. Beginning of a day, morning; [ex ஆரம்பம்.]தினார்த்தம்.s. [in astron.] Half of the day-time, of the time from sun to sun.தினாவசானம், s. (St.) End of a day, evening, as திவசாவசானம்.
நாள்; பகல்; நட்சத்திரம்; நாள்தோறும்.