திருட்டாய், திருட்டளவாய், thievishly.
திருட்டுடைமை, stolen goods.
திருட்டுத்தனம் --க்குணம் --ப்புத்தி, a thievish disposition, dishonesty.
திருட்டுப்பிடிக்க, to find out a theft.
திருட்டுப்போனது, anything stolen.
திருட்டுமட்டை, a worthless thief.
திருட்டுவேலை, thievish, dishonest practices.
v. noun. Theft, roguery, களவு. 2. Fraud, deception, ஏய்ப்பு. (c.)திருட்டுடைமை, s. Stolen goods.திருட்டுத்தனம், s. A thieving, trickish disposition. 2. Dishonesty.திருட்டுப்பிடிக்க--திருட்டுபிடிக்க, inf. To find out a theft.திருட்டுப்போக, inf. To be stolen.திருட்டுப்போனது--திருட்டுபோனது, appel. n. Any thing stolen. திருட்டுவேலை, s. Thievish or dishonest practices, knavery.திருட்டுமட்டை, s. A worthless thief.