Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருப்பள்ளி
University of Madras Lexicon
திருப்பள்ளியுணர்த்து-தல்
tiru-p-paḷḷi-y-uṇarttu-
v. tr. id. +. To sing aubade andrequest a deity to wake up early in the morning; காலையில் நித்திரைவிட்டெழுமாறு கோயில்மூர்த்தியைப் பாசுரங்களாற் பிரார்த்தித்தல் Loc.
திருப்பள்ளியெழுச்சி tiru-p-paḷḷi-y-eḻuc-ci, n. id. +. Poem sung for waking upthe deity in a temple; கடவுளைத் துயிலெழுப்பும்பாசுரங்கள் அமைந்த பிரபந்தம் (திவ்.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
திருப்பள்ளி
திருக்கோயில்; தெய்வசயனம்.
agarathi.com dictionary
திருப்பள்ளி
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.