Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருமால்நிலை
University of Madras Lexicon
திருமால்நிலை
tiru-māl-nilai
n. id. +.Manifestations of Viṣṇu, in five forms, viz.,param, viyūkam, vipavam, antaryāmittuvam,arccai; பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம்,அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.)