Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருவாய்மொழி
University of Madras Lexicon
திருவாய்மொழி
tiru-vāy-moḻi
n. id. +.A poem of 1000 stanzas in Nālāyira-p-pira-pantam in praise of Viṣṇu by Nammāḻvār;நாலாயிரப்பிரபந்தத்துள் திருமால்விஷயமாக 1000பாடல்களால் நம்மாழ்வார் அருளிச்செய்த பிரபந்தம்
திருவாய்மொழிநூற்றந்தாதி tiru-vāy-moḻi-nūṟṟantāti, n. id. +. A compendiumof Tiruvāymoḻi which gives the purport of eachdecad in a single veṇpāஒவ்வொரு பதிகக்கருத் தையும் ஒவ்வொரு வெண்பாவிற் சுருக்கிஅந்தாதியாக மணவாளமாமுனிகள் இயற்றிய பிரபந்தம்