திலகலம், an oil press, செக்கு.
திலகற்கம், oil-cake, பிண்ணாக்கு.
திலசூர்ணம், sesamum powder.
திலதண்டகன், an oil-monger.
திலபவம், திலாசம், sesamum oil.
திலோதகம், libations of water poured with rape seed to propitiate the manes.
s. Rape seed, or the plant, Sesamum, எள். W. p. 377. TILA. 2. A tree, மஞ்சாடிமரம், Adanantheira, L.திலதர்ப்பணம், s. An annual cere mony, as திலோதகம்.திலமளவு, s. The amount of a rape seed.திலாட்சாரம்--திலட்சாரம், s. The salt extracted from rape seed, எள்ளிலெடு க்கும்லவணம்.திலோதகம், s. Libations of water pour ed on rape seed. See under உதகம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.