தும்பிலி
tumpili
n. cf. தும்பி². 1. Coromandel ebony, m. tr., Diospyros melanoxylon;மரவகை. 2. Coromandel ebony of Mysore,s. tr., Diospyros tupru;
மைசூர் மரவகை. 3. Asea-fish, brownish grey, attaining at least 1 ft.in length, Saurida tumbil; ஓரடிக்குமேல் வளரக்கூடியதும் கருஞ்சாம்பல்நிற முள்ளதுமான கடல்மீன்வகை.