Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
துயிலெடைநிலை
University of Madras Lexicon
துயிலெடைநிலை
tuyil-eṭai-nilai
n. துயிலெடை +. 1. (Puṟap.) Theme of panegyristswaking a king who sleeps in camp during anexpedition; பாசறைக்கண் துயிலும் வேந்தரைச்சூதர் அவர் புகழ்கூறித் துயிலெழுப்பல் கூறும் புறத்துறை தாவினல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ 91).2. Poem sung to wake a king or great personfrom sleep; அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல்பற்றிப் பாடப்படும் பிரபந்தம் (சது.)