Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
துறைமுகம்
University of Madras Lexicon
துறைமுகம்
tuṟai-mukam
n. துறை +.1. Harbour, seaport; கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை கலங்கள் அசைகின்ற கடற்றுறைமுகங்களில்(சிலப். 6, 154, உரை). 2. Seaport town; கப்பல்வந்து தங்கும் கடற்கரைப்பட்டினம்.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
துறைமுகம்
கப்பல்கள்வந்துதங்கும்கடற்றுறை; கடற்கரைப்பட்டினம்.
agarathi.com dictionary
துறைமுகம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.