தெற்கத்தி, தெற்கித்தி, தெற்குத்தி, adj. southern.
தெற்கித்திக்காற்று, south wind.
தெற்கித்திப்பேச்சு, the dialect of people in the southern country.
தெற்கித்தியான், a person of the southern district.
தெற்குவட்டம், -மண்டலம், the southern region.
தெற்குவெறித்தது, there is famine in the south.
தெற்கே, தெற்காக, தெற்காலே, தெற்கு முகமாய், southward, towards the south.
s. [a change of தக்கணம்.] South, southward, தென்றிசை. (c.) தெற்குவெறிக்கிறது. There is famine in the south.தெற்கத்தி--தெற்கித்தி--தெற்குத்தி, adj. Southern, தெற்கேயுள்ள. (c.)தெற்கத்திப்பேச்சு--தெற்கித்திப்பேச்சு, s. Language, dislect, idiom, pronunci ation of the southern district.தெற்கித்திக்காற்று, s. Southern wind.தெற்கித்தியான், s. A person of southern India.தெற்குமண்டலம்--தெற்குவட்டம், s. The southern region.தெற்குமுகம், s. Southern, facing the south.தெற்குமுகமாய்ப்போக, inf. To go south.தெற்கேமுகங்காட்டி, v. part. Having the face southward.தெற்கோட்டம், s. [prov. for கர்ப்ப வோட்டம், which see.] The southern passage of the clouds.
தென்றிசை.