Skip to content

Explore a word

தேரை

Pronunciation: Not yet available

Learning material

Learning material is being prepared. Explore the original sources below.

Original dictionary entries

Dictionary source

University of Madras Lexicon

University of Madras Lexicon

தேரை

tērai
n. [M. tēra.] 1. Frog;தவளை. (பிங்.) அவ்வழித் தேரை தினப்பட லோம்பு(கலித். 147, 32). 2. Indian toad, Bufo melanos-tictus; தவளைவகை. தேரையார் தெங்கிளநீ ருண்ணார்பழிசுமப்பர் (தமிழ்நா. 74). 3. Fish bait; தூண்டிலிலுணவு. தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் (திரிகடு.24). 4. Coconut blight; தேங்காய் நோய்வகை.(சீவக. 1024, உரை.) 5. A defect of stone consisting of a granular line; கல்லில் ஒடுங் கோட்டுக்குற்றம். Loc. 6. See தேரையாதனம். தேரை சிம்புள்சிலம்பி (தத்துவப். 109).

Dictionary source

J.P. Fabricius Tamil and English Dictionary

J.P. Fabricius Tamil and English Dictionary

தேரை

tērai
s. a kind of lean frog, a toad, தவளை; 2. a free gift.
ஆயிரம் பாம்புக்குள்ளே ஒரு தேரை போல், as a frog among a thousand serpants.
தேரைக்குண்டி, flat buttocks.
தேரைவிழுந்த பிள்ளை, an emaciated child.
தேரை மோந்த தேங்காய், -முகர்ந்தகாய், an imperfect cocoanut.

Dictionary source

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

தேரை

tērai
s. A kind of frog, or toad, ஓர்வகைத்தவளை, (c.) 2. A free gift. (R.) கருப்பைக்கு முட்டைக்குங் கல்லுட்டேரைக்கும்-வி ருப்பட்டமுதளிக்குமெய்யன்-உருப்பெற்றால்-ஊட்டிவ ளர்க்கானோ ஓகெடுவாயன்னாய், வாட்டமுனக்கேன்மகிழ். Since God takes care of the f&oe;tus in the womb, the chicken in the egg, the frog in the stone, will be not provide? Why art thou troubled, O mother!--rejoyice A stanza ascribed to a sister of the author of the Cural, as uttered when he was born. பாம்பின்வாய்த்தேரைபோல். Like a toad in the mouth of a snake; having no way of excape. ஆயிரம்பாம்புக்குள்ளொருதேரைபோல. As a frog among a thousand serpents. தேரைக்காலும்தேரைக்கையும். A slender leg and arm.
தேரைக்குண்டி, s. Flat buttocks.
தேரைபாய, inf. To become emsciated about the buttocks, limbs, &c. 2. To leap, as a frog, on a pregnant woman, supposed to cause leanness, or emaci ation in the child.
தேரைமோக்க, inf. [prov. தேரைகுடிக்க.] To be blighted as some cocoa-nuts.
தேரைமோந்ததேங்காய்--தேரைமுகர்ந்த காய், s. An imperfect cocoa-nut.
தேரைவிழுந்தபிள்ளை, s. An emaciated child, attributed to தேரைபாய்தல், (c.)

Dictionary source

தமிழ் தமிழ் அகரமுதலி

தமிழ் தமிழ் அகரமுதலி

தேரை

தவளைவகை; தூண்டிலில் உணவு; தேங்காய்நோய்; கல்லின் குற்றம்.

Help improve this word

Contribute a missing word or meaning

Sign in to report an issue