Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தேவதாரம்
University of Madras Lexicon
தேவதாரம்
tēvatāram
n. dēva-dāru.1. See தேவதாரு, 1, 2. தேவதாரத்துஞ் சந்தினும்பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1). 2. Commonbastard cedar. See மதகரிவேம்பு 3. A tree ofSvarga, one of pañca-taru, q. v.; பஞ்சதருக்களில்ஒன்று. (பிங்.)