தொடரி
toṭari
n. perh. id. 1. A speciesof jujube, s. tr., Zizyphus rugosa; செடிவகை. (
L.)2. A thorny straggling shrub, 1. sh., Scutia indica;முட்செடிவகை. (
L.) கடுவுந் தான்றியுங் கொடுமுட்டொடரியும் (பெருங். உஞ்சைக். 52, 38). 3. Tiger-stopper. See
புலிதொடக்கி (மலை.)