தோட்டம்போட, --வளைக்க, to make a garden, to lay the ground plot of a garden.
தோட்டக்கள்ளன், a bird very destructive to gardens, ஓர்பறவை.
தோட்டக்காரன், a gardener.
தோட்டக்கால், garden-land.
தோட்டவேலை, gardening.
தோட்டந் துரவு, one's garden, land, well etc.
தோட்டப்பயிர், garden vegetables.
s. A yard or enclosure, especially at the back of a house; a gar den, orchard, plantation, கொல்லை. (c.)தோட்டக்கள்ளன், s. [prov.] A kind of bird very destructive to gardens, ஓர் பறவை.தோட்டக்காரன், s. A gardener.தோட்டக்கால், s. Garden-land.தோட்டவேலை, s. Horticulture, garden ing.தோட்டந்துரவு, s. One's garden, land, well, &c.தோட்டப்பயிர், s. Garden vegetables.
வீட்டுக்கொல்லை; படப்பை; சோலை.