நடுநிலை
naṭu-nilai
n. id. +. 1. Intermediate state or degree, middling position;மத்தியநிலைமை. 2. Strict justice, equity;
நியாசம் 3. Arbitration, mediation;
மத்தியஸ்தம் 4.(Šaiva.) One of the positions in the mysticworship of the Šaiva system; சைவத்திற்குரியயோகபூசைநிலைகளுளொன்று. (
W.)