நட்டுச்சினை, நண்டுச்சினை, crabs' spawn
நண்டுக்கொடுக்கு, நண்டின் பெருங்கால், the forceps of a crab.
நண்டுவாய்க்காலி, நட்டுவாய்க்காலி, நண் டுத்தெறுக்கால், a crab-clawed scorpion of a large kind.
நண்டூருகால், small legs of a crab.
நண்டோடு, நட்டோடு, a crab shell.
வயல்நண்டு, பீ-, common crabs found in holes in the fields.
s. A crab, a lobster. See ஞெ ண்டு. (c.) 2. Cancer of the Zodiac, கர்க்க டகவிராசி. There are different kinds of crabs, as ஒருகால்நண்டு, a kind with one claw only, taken for the கணை disease; கடல் நண்டு, sea crab, Pagurus; கடுக்காய்நண்டு- சூக்காய்நண்டு, small crabs used in broth and taken for dropsical swellings as promoting urinary discharges, குளநண்டு, small tank crabs; செம்பாறைநண்டு--பெருநண்டு, a large red kind, தில்லைநண்டு, a black lobster found under the தில்லை tree on the sea shore; நீலக்காலிநண்டு, blue legged crab; பீநண்டு. common crabs found in the holes of moist grounds; வயல்நண்டு--கழனிநண்டு, fresh water crabs found in the fields; வெள்ளை நண்டு--பால்நண்டு, a whitish kind. The middle letter sometimes changes to ட் Such compounds are mostly of Jaffna.நட்டுச்சினை--நண்டுச்சினை, s. Crab's spawn.நட்டுச்சினைக்கல், s. A kind of stone in wells of the color of crab's spawn. indicative of a good supply of water.நட்டுச்சினைமண், s. A kind of earth of the color of crab's spawn.நட்டோடு, s. As நண்டோடு.நட்டோட்டுக்கிட்டம், s. A crust or coat of dry mud formed over a brackish or moist soil.நட்டோட்டுப்பார், s. A thin coat or lamina of rock that easly splits off.நண்டின்பெருங்கால், s. The large claws of a crab.நண்டுக்கல், s. A kind of petrified lobster used as a charm against poison ous bites, and in cases of strangury, &c.நண்டுக்காற்கீரை, s. A kind of eata ble greens, Bergera verticillata.நண்டுக்காற்புல், s. A kind of grass, Isch&ae;mum aristatum.நண்டுக்கொடுக்கு, s. The forceps of a lobster.நண்டுக்கோது, s. Refuse of lobsters, as the shell, &c.நண்டுத்தெறுக்கால், s. As நட்டுவக்காலிநண்டுச்சினை, s. See நட்டுச்சினை.நண்டூருகால், s. Small legs of a crab.நண்டோடு, s. A lobster shell.