நின்றது
niṉṟatu
n. id. 1. That whichis permanent; நிலைத்தபொருள். நின்றன நின்றனநில்லா வெனவுணர்ந்து (நாலடி. 47). 2. Categoryof immovables;
தாவரம் நின்றனவுந் திரிந்தன(கம்பரா.
கையடை 13). 3. Remainder, asstanding over; எஞ்சியது. நின்றதிற் பதினையாண்டுபேதை பாலகன தாகும் (திவ்.
திருமாலை 3).