Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நின்று
University of Madras Lexicon
நின்று
niṉṟu
id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
நின்று
niṉṟu
see under நில்; 2. an expletive, அசைச்சொல்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நின்று
niṉṟu
. A sign of the ablative case, as ஆற்றிலேநின்று, from the river. 2. An ex pletive, அசைச்சொல். 3. See நில்.