நிரம்ப, (ரம்ப) ச்சாப்பிட்டேன், I ate to the full.
நிரம்ப, (ரம்ப) வார், pour it full.
நிரம்பாமென்சொல், prattling, delicate speech.
நிரம்பியிருக்க, to be full.
நிரம்பின பெண், (prov.) a girl arrived at puberty.
கிறேன், நிரப்பினேன், வேன், நிரம்ப, v. n. To become full, to be complete, replete, நிறைய. 2. To abound, be abundant, copi ous, பொலிய. (c.) 3. To come to perfec tion, முற்ற.நிரம்பச்சாப்பிட, inf. [vul. ரெம்பச்சாப் பிட.] To eat to the full.நிரம்பழகியர், s. The author of சேதுப் புராணம் and other works, ஓர்நூலாசிரியர்.நிரம்பாச்சொல், s. A component part of a derivative word. (p.)நிரம்பாத்தூக்கம், s. Imperfect sleep, slumber, சிறுதுயில்.நிரம்பாமென்சொல்--நிரம்பாமென்மொ ழி, s. Prattling, lisping, delicate speech, மழலைச்சொல். (p.)நிரம்பிப்பாய--நிரம்பிவழிய, inf. To overflow.நிரம்பினஅறிவு, s. Perfect knowledge, complete or thorough information.நிரம்பினபெண், s. [prov.] A girl arrived at puberty.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.