நிலவு
nilvu
--நிலா, s. Luminousness, light, splendor, ஒளி. 2. Moon-shine, சந்திரிகை. 3. Moon, சந்திரன். (c.) நிலவுக்கொளித்துப்பரதேசம்போகலாமோ. Can one travel so as to hide himself from the moon? Can sinners escape the eye of God? நிலாப்பதிவிலேபோய்விட்டது. The moon is getting low. நிலவுகாய்தல்--நிலவெறித்தல்--நிலா வெறித்தல், v. noun. Shining of the moon. 2. Being affected with amorous desires by the Moon's rays.
நிலவுகாலம்--நிலவுக்காலம். s. Time of moon-shine. moon-light-nights.
நிலவுகாலித்தல்--நிலவுகாலுதல், v. noun. Shining of the moon.
நிலவுதயம், s. The rising of the moon.
நிலவுநாழிகை, s. Time as measured by the persons shadow.
நிலவுபடுதல், v. noun. Setting of the moon.
நிலவுமிழல், v. noun. Shining of the moon. (p.)
நிலவுமுறை, s. Periodical returns of moon-shining-nights. See இருட்டுமுறை.
நிலாக்காய, inf. As நிலவுகாய்தல்.
நிலாக்கிரணம், s. Moon's beams, moon light, சந்திரகிரணம்.
நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.)
நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.)
நிலாப்பதிவு, v. noun. The dark part of the moon's age.
நிலாமணி, s. The moon-stone. See சந்திரகாந்தம்.
நிலாமண்டபம்--நிலாமுற்றம், s. A piazza, terrace, &c., for enjoying the moon-light, நிலாவெறிக்குமுற்றம்.
நிலாமண்டலம், s. The orb and region of the moon, சந்திரமண்டலம்.
நிலாமுகி-நிலாமுகிப்புள், s. The bar tavelle, or Greek partridge as feeding on moon-beams, Perdix rufa, சகோரம்.
நிலாவிலேநடக்க, inf. To walk by moon-light.
நிலவு
nilvu
--நிலாவு, கிறது, நிலவினது, நிலா வினது, ம், நிலவ, நிலாவ, v. n. To emit rays, to shine, பிரகாசிக்க. 2. To exist, be in use, in vogue, in circulation--as a word; to be practised--as a religion; to be extant, be in force, வழங்க. 3. To spread, extend, pervade, பாவ. (p.) நிலவக்கோட்டினாள். She made a splendid drawing. நிலாவுமரபினையுடையது. It has the credit of usage. (p.) உண்ணிலாவியதுயரம். Grief which over whelms the heart.