நீட்டி
nīṭṭi
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be prolonged, to extend as time, to be long, நெடும்பொழுதாக. 2. To delay, தாமதிக்க. 3. v. a. To lengthen a discourse, &c., வளர்த்துப் பேச. 4. (சது.) (with the personal termina tions.] To fulfill, accomplish, complete, முடிக்க.