நீட்சி, v. n. length.
நீண்டசாந்தம், long-suffering.
நீண்ட மூஞ்சி, a long face.
நீள, நீளக்க, adv. along, to a great length.
நீளவிட, to delay.
கைநீள, to give liberally.
s. Length, extension or duration, elongation, நீளம். 2. Height, tallness, lofti ness, உயர்ச்சி. 3. Light, lustre, brightness, ஒளி. (சது.)--The latter meaning is mis taken in திவாகரம். (p.)நீணெறி, s. The way of lasting happi ness; [ex நெறி.]நீண்மயல், s. Extensive infatuation.நீண்மரம், s. Tall trees.நீள்கோளம், s. A spheroid.நீளிடை, s. Distance, farness, remote ness, தூரம். (சது.)
நெடுந்தொலைவாக; நெடுங்காலமாக; வெகுதொலைவில்.