Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
நெகிழ்ச்சி
nekiḻcci
n. prob. id. Abscessin the ear; காதில் வரும் புண்கட்டி. Tj.
நெகிழ்ச்சி
nekiḻcci
n. நெகிழ்-. 1.Loosening, slackening; தளர்கை. (W .) 2.Tenderness of feeling; மனமிரங்குகை. அவன்பக்கலிலே நெகிழ்ச்சியில்லை (ஈடு, 9, 1, 3).