Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நெடுங்கணக்கு
University of Madras Lexicon
நெடுங்கணக்கு
neṭu-ṅ-kaṇakku
n. நெடு-மை +. 1. Alphabet; அரிச்சுவடி (தொல். எழுத்.94, உரை ) 2. A long account or reckoning; நெடுநாட்கணக்கு. (W.) 3. Bad debt; வாராக்கடன் (W.)