பனிக் கட்டி, hard frost, உறைந்த பனி; 2. snow, உறைந்த மழை; 3. ice, உறைந்த நீர்.
பனிக் காடு, thick fog.
பனிக் காலம், --ப்பருவம், the dewy season.
பனிக்காற்று, wind in the dewy season.
பனி (பன்னீர்) ககுடம், uterus.
பனிநீர், see பன்னீர்.
பனிப்பகை, the sun as the foe of dew or fog.
பனிப் பருவம், the dewy season.
பனி பெய்கிறது, it dews.
பனிமலை, the Himalaya range of mountains, as covered with snow.
பனிமூட, to overspread as fog.
பனி மேகம், a light cloud in the dewy season, not portending rain.
பனி மொழி, soothing words.
மூடு பனி, a mist fog.
பனிப்பு, v. n. agitation, shedding (as the verb).
s. Dew, mist, fog, haze, இமம். [common usage] 2. Coldness, coolness, குளிர். 3. Fear, reverence, dread, அச்சம். 4. Trembling, agitation, shivering with cold, quaking, நடுக்கம். 5. Distress, suffering, sorrow, துன்பம். 6. Any thing refreshing, soothing, gratifying, குளிர்ச்சி. பனிக்கண்திறந்தால் மழைக்கண்திறக்கும். If dew fall, it will soon rain.பனிக்கட்டி, s. Hard frost, உறைந்த பனி. 2. Snow, உறைந்தமழை. 3. As உறைந்தநீர்.பனிக்காலம், s. Dewy season.பனிக்கொட்டுதல், v. noun. Dew fall ing heavily. பனிக்கதிர், s. Moon, the cool rayed, சந்திரன். (சது.)பனிக்காடு, s. Thick fog.பனிக்காற்று, s. [also ஊதற்காற்று.] Cold wind in the dewy season, com monly impregnated with dew.பனிக்குடம், s. [prov.] The uterus. See பன்னீர்க்குடம். பனிக்குடமுடைதல். The coming away of the waters at a birth, passing of the amniotic fluid.பனிச்சாமை, s. A species of சாமை grain.பனிதாங்கி, appel. n. A kind of herb, ஓர்பூடு.பனித்திவலை--பனித்துளி, s. Dew drop.பனிநத்தை, s. A snail prevalent in the dewy or rainy season.பனிநீங்குதல், v. noun. Dew Vanishing.பனிநீர், s. [com. பன்னீர் which see.] Rose water, or other liquid perfumery, also serum and water of the amnion.பனிப்பகை, s. The sun, as the foe or dispeller of dew or fog, சூரியன்.பனிப்படலம், s. A thick embank ment, or expanse of fog.பனிப்பயறு, s. A kind of pulse. See பயறு.பனிப்பருவம், s. They dewy season former and latter. See பருவம்.பனிப்புகார், s. A. mist of dew, haze or fog.பனிப்புழு, s. Small grub, caterpillar, blight in vegetation in the dewy sea son. 2. A very small worm causing itching between the toes in the dewy season, சேற்றுப்புழு.பனிப்பூங்காரம், s. Mist or fog when the sun shines.பனிப்பூடு, s. A kind of herb.பனிப்பெயர்தல், v. noun. Dew going to fall.பனிப்பெய்தல், Dew falling. பனிப்பெய்துகுளம்நிரம்புமா. Will a tank be filled by the falling of the dew?பனிமலை, s. The Hymalaya range of mountains, as covered with snow, இம கிரி. (சது.)பனிமூடுதல், v. noun. Over-spreading of fog, &c.பனிமேகம், s. A light cloud in the dewy season, not portending rain, வெண் மேகம்.பனிமேய்ச்சல், v. noun. Grazing, as some animals in the mornings of the dewy season. 2. [in cant.] Enjoying sensual pleasures to satiety.பனிமொழி, s. Soothing, gratifying dis course, soothing words, குளிர்ந்தசொல். 2. [pl. பனிமொழியார்.] One of the fair sex, பெண். (p.)பனியவரை, s. A kind of bean that yields in the dewy season.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To tremble, to be agitated, to shiver, quake, நடுங்க. 2. To be shed, to be poured out, to flow or fall out, to distil, சொரிய. 3. To rain incessantly, to drizzle constantly, விடாமழைபெய்ய. 4. To suffer, to be in pain, வருந்த. (சது.)பனிப்பு, v. noun. Agitation, shedding, &c., as the verb.பனிப்புக்கட்ட, inf. [prov.] To strike or influence unfavorably, as cold.
குளிர்ந்துவிழுந்துளி; காண்க:பனிக்கட்டி; குளிர்:குளிர்ச்சிநீர்:கண்ணீர்; மழை; மஞ்சு; இனிமையானது; அச்சம்; நடுக்கம்; நோய்வகை; சுரம்; துன்பம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.