பனிநீர்
paṉi-nīr
n. id. +. 1. Dew-drop; பனித்துளி. 2. [M. paninīr.] Rosewater.See பன்னீர். நிறைபனி நீரெடுத்து நிலந்தொறுந்தெளித்து (திருவாலவா. 4, 19).
பனிநீர்
paṉi-nīr
n. id. +. The clearliquid at the top, when curd is allowed tosettle; தயிர் முதலியன வடிந்தபின் மேலாக எஞ்சிநிற்குந் தெளிந்த நீர். பனிநீருள்ளது வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் (திவ். பெரியாழ். 2, 2, 2, வ்யா.பக். 250).