பனங்கட்டி, a kind of molasses made from the palmyra juice.
பனங்கயிறு, ropes made of the fibres of the palmyra tree.
பனங் கருக்கு, a young palmyra tree; 2. the serrated leaf stalk of that tree.
பனங் கள்ளு, பனங் கள், toddy of the palmyra tree.
பனங்காய், பனம் பழம், palmyra fruit.
பனங் கிழங்கு, young edible palmyra roots.
பனங் கிளி, the அன்றில் bird as frequenting palmyra trees; 2. a species of parrot.
பனஞ்சக்கை, refuse of palmrya fruit.
பனஞ் சாறு, sap of the palmyra tree prepared with lime; sweet toddy, பதனீர்.
பனந் தோப்பு, பனங் காடு, a grove of palmyra trees.
பன மட்டை, பனை மட்டை, a palmyra leaf-stalk.
பனம் பட்டை, palmyra rafters.
பனம் பன்னாடை, fibrous web covering the leaf rib of palmyra.
பனம் பாகு, -பாணி, palmyra molasses.
பனம் பாளை, spathe of the palmyra flower.
பனம் பிடுக்கு, --பூ, the flower of the male palmyra.
பனைக் கொடியோன், Balabadhra and Bhishma whose ensigns are the palmyra tree.
பனைநார், பனநார், palmyra fibres.
பனை நுங்கு, the young palmyra fruit.
பனைமீன், a very large fish.
பனையன், a kind of fish; 2. a kind of snake.
பனையிடுக்க, to press the palmyra flower-stem to draw toddy.
பனையீர்க்கு, rib of the palmyra leaf.
பனையேறி, a toddy drawer; 2. a kind of snake; 3. a species of small-pox.
பனையோலை, palmyra-leaf.
பனைவட்டு, -வெல்லம், jaggery.
பனை (பனம்) வரிச்சல், a lath of palmyra wood.
அலகுபனை, ஆண்பனை, the male palmyra tree.
பருவப்பனை, பெண்பனை, the female palmyra tree.
நிலப்பனை, the name of a plant.
s. A species of palm, the palmyra tree, ஓர்மரம். Borassus flabelliformis. 2. The seventeenth lunar asterism, அனுடநட்சத்தி ரம். (சது.)--Of palmyra species are different varieties: அலகுபனை or ஆண்பனை male pal myra tree; கூந்தற்பனை, Caryota; தாளிப்பனை the talipot tree. பருவப்பனை, பெண்பனை, female palmyra tree. See these in their places. In combination the final letter is changed according to rule. See தாழை. பனைமரத்தின் கீழிருந்துபாலைக்குடித்தாலுங் கள்ளென் றுசொல்லுவார்கள். If you drink only milk under a palmyra tree they will call it toddy. பனையினிழலும்நிழலோபகைவருறவுமுறவோ. Is the shadow of the palmyra, a shade or the friendship of the malignant, friendship? பனைபோலேயாள் A very tall person. 2. An epithet of Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமன், the ensign of both being the palmyra tree.பனங்கட்டி, s. Palmyra jaggery.பனங்கட்டிப்பாகு, s. Palmyra molasses.பனங்கட்டியெறும்பு, s. A kind of ant.பனங்கந்து--பனங்கூடல், s. [prov.] A large thick group of palmyra trees.பனங்கயிறு, s. [for பனைநார்க்கயிறு.] Rope of palmyra leaf stalk. 2. Young pal myra tree.பனங்களி, s. [prov.] Pulp of palmyra fruit before it is dried.பனங்கள், s. palmyra toddy.பனங்கற்கண்டு, s. Sugar candy made of palmyra sap.பனங்கற்றாழை, s. The பனந்தாழை plant.பனங்காடு, s. A thick palmyra grove. 2. Name of a country, ஓரூர்.பனங்காய், s. Palmyra fruit.பனங்காய்க்காடி, s. A dilution of pal myra pulp in water, fermented to give a relish to palmyra jelly.பனங்காய்க்காலம், s. Palmyra fruit season.பனங்கிழங்கு, s. Young edible palmyra roots.பனங்கிளி, s. The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot.பனங்குந்து, s. [prov.] Fibre of the palmyra fruit. See குந்து.பனங்குருகு--பனங்குருத்து, s. Tender leaves of the palmyra.பனங்குரும்பை--பனம்பிஞ்சு, s. A very young palmyra fruit.பனங்குற்றி, s. A palmyra log.பனங்கொட்டை, s. Palmyra stones.பனஞ்சக்கை, s. Refuse of palmyra fruit.பனஞ்சலாகை, s. Palmyra lath.பனஞ்சாறு, s. Sweet toddy kept from fermentation by lime. See சாறு.பனஞ்சிராய், s. Splinter, fibre, &c., of palmyra wood. See சிராய்.பனஞ்சிறாம்பு--பனஞ்செறும்பு, s. [prov.] Fibres, wires in palmyra wood.பனஞ்சோற்றி, s. Pith of palmyra wood.பனநார், s. Fibrous bark of the stem of palmyra leaves as பனைநார்.பனந்தாமன், s. As பனந்தாரான், 2.பனந்தார், s. A gold necklace like the palmyra flowers.பனந்தாரன், s. Any king of the Sera dynasty, சேரன். 2. A name of Bala b'hadra, பலபத்திரன்.பனந்தாழை, s. [prov.] A kind of pa rasite species of தாழை found chiefly on palmyras.பனந்துண்டம்--பனந்துண்டு, s. A piece of palmyra board.பனந்தும்பு, s. Fibre of the stalk of palmyra leaves. See தும்பு.பனந்தோப்பு, s. [prov. பனந்தோட்ட ம்.] A plantation of palmyra trees.பனந்தோல், s. Rind of palmyra fruit. 2. The skin which covers a palmyra root.பனமட்டை, s. Palmyra leaf-stalk.பனம்பட்டை, s. Palmyra timber. [loc.] 2. Split palmyra.பனம்பழம், s. Ripe palmyra fruit.பனம்பன்னாடை, s. Fibrous web co vering the leaf rib of palmyra; oppos. to தென்னம்பன்னாடை.பனம்பாகு--பனம்பாணி, s. Palmyra molasses, syrup made of sweet palmyra toddy.பனம்பாய்ச்சு, s. Small palmyra lath, for roofing, and hedging; used in the southபனம்பாளை, s. Spathe of the palmyra flower.பனம்பிசின், s. [alsoஇடவகம்.] The gum of the palmyra tree.பனம்பிடுக்கு--பனம்பூ, s. The flower of the male palmyra.பனம்பெட்டி, s. [prov.] A small case of palmyra jaggery.பனம்வரிச்சல்--பனம்வரிச்சு--பனம் வலிச்சல்--பனைவலிச்சல், s. Palmyra lath.பனைக்கொடியோன், appel. n. Bala b'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree.பனைநார், s. As பனநார்.பனைநுங்கு, s. The young palmyra fruit. See நுங்கு.பனைமடல், s. The young stem of the palmyra leaf, பனமட்டை. 2. As பனையோலை.Searched word பனை
ஒருமரவகை; ஒருபேரளவு; அனுடநாள்; ஒருமீன்வகை.