பன்றிக்கறி, -இறைச்சி, pork.
பன்றிக்குட்டி, a young pig, a porkling.
பன்றிக்கொழுப்பு, -நெய், lard.
பன்றிமயிர், hog's bristles.
பன்றியாட்டம், hoggishness.
காட்டுப்பன்றி, a wild-hog.
பெண்பன்றி, a sow.
முள்ளம் (முட்) பன்றி, a porcupine, a hedge-hog.
s. A hog, a swine, வராகம், vul garly, பண்ணி. 2. A Tamil country. See கொடுந்தமிழ்நாடு.--Of hogs are, ஊர்ப்பன்றி, domestic hog; காட்டுப்பன்றி, wild hog; ஏய்ப் பன்றி, முள்ளம்பன்றி, a hedge hog, porcupine, கடற்பன்றி, a sea hog; இனப்பன்றி, கிளைப்பன்றி, wild hog in the herd. பன்றியோடிணங்கியகன்றுமலந்தின்னும். Even the calf, if associated with the hog, will eat excrement.பன்றிபோலேதின்கிறவன், appel. n. One who gormandizes like a hog.பன்றிக்கரணம், s. One of the astrolo gical karna. See காரணம்.பன்றிக்கிடை--பன்றிக்கூடு, s. A pig-sty.பன்றிக்கிளி, s. A kind of fish.பன்றிக்குட்டி, s. A young pig, a pork ling.பன்றிக்கொம்பு, s. A hog's tusk. 2. Tusk of the sea hog.பன்றிக்கொவ்வை, s. A species of கொவ்வை plant.பன்றிக்கொழுப்பு, s. As பன்றிநெய.பன்றிச்சுருக்கு, s. A mode of punish ment by pedagogues--tying the thumbs together under the hams with cord close round the neck, ஓர்தண்டனை.பன்றித்தகரை, s. The larger and stronger species of the தகரை. plantபன்றிநெய், s. Hog's fat, lard.பன்றிநெல், s. A wild species of rice, said to be produced by Rishis, and used by them in oblations, ஓர்நெல்.பன்றிப்பத்தல், s. Hog-trough.பன்றிப்புல், s. A grass, Andropogan contortum.பன்றிமயிர், s. Hog's bristles.பன்றிமீன், s. A sea-fish, sy&aena; Portug; peixe porco, a sea-hog.பன்றிமுள், s. Porcupine's quill.பன்றியாட்டம், v. noun. Hoggishness, swinishness.பன்றியிறைச்சி, s. Hog's flesh, pork, bacon.பன்றிவார், s. Solid fat flesh of the hog, as bacon.பன்றிவெட்டுதல், v. noun. Boys in a play beating one going on all fours.
ஒருவிலங்குவகை; பன்றிவடிவானபொறிவகை; கொடுந்தமிழ்நாட்டினொன்று.