Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பருக்கை
University of Madras Lexicon
பருக்கை
parukkai
n. id. 1. Becomingbulky; பருமனாகை. 2. Single grain of cookedrice; சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப்போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.). 3. See பருக்கைக்கல் (புறநா. 246, உரை ) 4. cf. bhargas.Crystal; பளிங்கு (பிங்.) 5. A mean fellow;அற்பன். Loc.
பருக்கை
parukkai
n. பரு-. Refuse,dregs; sediment; கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி.1, 2, 5, வ்யா.).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பருக்கை
parukkai
s. a grain of boiled rice; 2. boiled rice, சோறு; 3. small pebbles, gravel, பருக்கைக்கல்; 4. v. n. largeness; 5. (Sans.) crystal, பளிங்கு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பருக்கை
prukkai
s. A grain of boiled rice, சோற்றுப்பருக்கை. 2. Boiled rice, diminutively,சோறு. 3. Small pebbles, gravel, பருக்கைக் கல். 4. See பரு, v.