பறந்தலை
paṟantalai
n. 1. Desert;பாழிடம். பூளை நீடிய வெருவரு பறந்தலை (புறநா. 23).2. Village in a desert tract; பாலைநிலத்தூர்.(தொல். பொ. 18, உரை.) 3. Burning-ground;சுடுகாடு. (பதிற்றுப். 44, 19.) 4. Battle-field;போர்க்களம். வெண்ணிப் பறந்தலை (புறநா. 66).5. Camp of an invading army; படைவீடு. களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை (புறநா. 64).