s. Newt, or wall-lizard,கௌளி. (Lacerta Geeko.) 2. A herdsman's village, சிற்றூர். (See பள்ளி.) W. p. 519 PALLI. 3. Shoot or tendril from the joints of the betel-plant, கணுவிலரும்பும்வேர். 4. See பல். For some compounds, See கெவுளி, கௌளி. பல்லிபோல்தடுக்கிறான். He stops my going as abruptly and ominously as the chirp of a lizard.பல்லிக்குஞ்சு, s. A young lizard.பல்லிசொல்லுதல், v. noun. Chirping of lizards, a prognostication.பல்லியெச்சம், s. Excrement of lizards.பல்லிவிழுகுறி, s. An omen by the fall of a lizard, lucky or unlucky according to the direction whence it falls.
ஒருசிற்றுயிரிவகை; பூடுவகை; வெற்றிலைக்கணுவில்அரும்பும்குருத்து; பெரியபல்லுடையவள்; பலுகுக்கட்டை; கற்சிலைப்புள்; ஊரின்அரைக்கூறு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.