பள்ளிகொள்ள, to sleep.
பள்ளிக் கணக்கர், pupils at school.
பள்ளிக் கிராமம், a village belonging to a fane by endowment.
பள்ளிக்கு வைக்க, to send one to school for the first time.
பள்ளிக்கூடம், a school; a seminary; a academy.
பள்ளிப் பாடம், a school lesson.
பள்ளியறை, a bed-chamber.
பள்ளிவாசல், a mosque.
s. A room, chamber, அறை. 2. A hermitage, cell of a recluse, முனிவர்வா சம். 3. A temple a church, a place of 4. A school, as பள்ளிக்கூடம். 5. A sleeping place or bed, மக்கட்படுக்கை. 6. Sleep, நித்தி ரை. 7. An almonry. See அறச்சாலை. 8. A small village, சிற்றூர். 9. An agricultural village or town, மருதநிலத்தூர். 1. Name of a caste, ஓர்சாதி. (சது.) 11. An affix to words forming the name of a town, as திரிச்சிராப்பள்ளி. W. p. 519.PALLI, PALLA. 12. See பள்.பள்ளிகொள்ள, inf. To take sleep, to sleep.பள்ளிகொண்டபெருமாள், s. A name of Vishnu as sleeping.பள்ளிக்கணக்கர், s. Pupils as school; scholars. பள்ளிக்கணக்கன்புள்ளிக்கணக்கறியான். The mere student is not the practical ac countant.பள்ளிக்கிராமம், s. A village belonging to a fane by endowment.பள்ளிக்குவிட, inf. To send a child to school.பள்ளிக்குவைக்க, inf. To send one to school for the first time.பள்ளிக்கூடம், s. A school-room, semi nary, academy. பள்ளிக்கூடம்வைக்க, s. To set up or establish a school.பள்ளிச்சினேகம், s. [com. பள்ளிக்கூ டத்துச்சினேகம்.] Friendship formed at school.பள்ளிப்பழக்கம், s. School habits, good or bad. 2. School acquaintance, fami liarity, friendship.பள்ளிப்பாடம், s. Lesson, or the manner in which a verse is repeated as learnt at school.பள்ளிப்பிள்ளை--பள்ளியிற்பிள்ளை, s. A scholar, a pupil, a student.பள்ளிமண்டபம், s. A sleeping room, especially of gods.பள்ளியறை, s. A bed chamber.பள்ளியெழுச்சி, v. noun. Waking a great person, or an idol, in the morning, with singing and other music, துயிலெ ழுப்புகை. 2. As திருப்பள்ளியெழுச்சி. 3. A poem. See எழுச்சி.பள்ளியெழுச்சிபாடுவோன், appel. n. One who sings the poem. See வைதாளி கன்.பள்ளியெழுச்சிமுரசம், s. The morning drum.பள்ளிவாசல், s. A mosque, துருக்கர் கோவில்.
கல்விகற்குமிடம்; அறை; அறச்சாலை; இடம்; சிற்றூர்; இடைச்சேரி; நகரம்; முனிவர்இருப்பிடம்; சமணபௌத்தக்கோயில்; அரசருக்குரியஅரண்மனைமுதலியன; பணிக்களம்; மக்கட்படுக்கை; கிறித்துவக்கோயில்; பள்ளிவாசல்; தூக்கம்; விலங்குதுயிலிடம்; சாலை; வன்னியச்சாதி; குள்ளமானவள்; குறும்பர்.