பவளவடம்
pavaḷa-vaṭam
n. id. +.A garland made of corals; பவழத்தாற் கட்டியமாலை. (திவ். பெரியாழ். 1, 9, 2, வ்யா.)
பவளவடம்
pavaḷa-vaṭam
n. id. +.Wristlet of coral; பவளத்தாலான முன்கை வளை.மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ்.பெரியாழ். 1, 5, 10, வ்யா.).