பாகை
pākai
n. பாக்கம். Village, town;ஊர். Loc.
பாகை
pākai
n. bhāga. 1. Part, division, section; பகுதி. (சூடா.) 2. (Math.)Degree; வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்துவந்த ஒரு பகுதி. (யாழ். அக.) 3. A division oftime; காலவளவுவகை. (W.)
பாகை
pākai
n. U. pāga. Turban,puggree; தலைப்பாகை. பாடகர்க்குப் பாகையென்றும்(விறலிவிடு. 746).
பாகை
pākai
n. bhāga. The spot fromwhich ichor flows in an elephant; யானையின்உடலில் மதநீர் ஊறுமிடம். முகபாகை குதிபாய்கடாம் (தக்கயாகப். 3).