பாடல்
pāṭal
n. பாடு-. 1. Versifying;singing; பாடுகை. பாடல் சான்ற புலனெறி வழக்கமும் (தொல். பொ. 53). 2. Song, lyric; இசைப்பா.3. Poem, poetry; செய்யுள். மங்கலவாழ்த்துப்பாடலும் (சிலப். பதிகம், 63). 4. Fame, renown;புகழ். பாடல்சான்ற . . . பட்டினம் (சிறுபாண்.151). 5. Reading; படிக்கை. (திவா.)
பாடல்
pāṭal
n. Bitter-gourd; பாகல்.(சங். அக.)
பாடல்
pāṭal
n. See பாடலிபுரம். பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும் (பெருங். உஞ்சைக். 58, 42).