பாடி
pāṭi
n. படு-. [T. pāḍu, K. M.pāḍi.] 1. Town, city; நகரம். பாடி விழாக்கோள்பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2.Hamlet; quarters; சேரி. (திவா.) 3. Pastoralvillage; முல்லைநிலத்தூர். (திவா.) 4. District;நாடு. (யாழ். அக.) 5. See பாடிவீடு. பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 6. Army,troop; சேனை. (திவா.) 7. Armour, coat of mail;கவசம். (அக. நி.) 8. Spy; உளவாளி. (W.)
பாடி
pāṭi
n. பாடு-. (W.) 1. Singer,warbler; பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி,வானம்பாடி. 2. A professional singing beggar;பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி.(W.) 3. (Mus.) A tune; ஓர் இராகம். (யாழ். அக.)