பாடை
pāṭai
n. id. [T. paḍe.] Bier;பிணக்கட்டில். உயர் பாடைமேற் காவுநாள் (தேவா.927, 3).
பாடை
pāṭai
n. bhāṣā. 1. Seeபாஷை. பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்(மணி. 1, 16). 2. Oath, swearing; ஆணை. Colloq.3. Vow; சபதம். மறுகிலேறி வெட்டவா பாடைகூறி(திருவாலவா. 35, 11). 4. (Mus.) A secondarymelody-type of the kuṟiñci
பாடை
pāṭai
n. pāṭhā. Indianpareira. See வட்டத்திருப்பி. (தைலவ. தைல.)
பாடை
pāṭai
n. cf. phāla. Indiancotton-plant. See பருத்தி. (மலை.)