பாட்டி
pāṭṭi
n. Fem. of பாட்டன்¹. 1.Grandmother; பெற்றோரின் தாய். தந்தை தாயேபாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 2. Agedwoman; கிழவி. மடநடைப் பாட்டியர்த் தப்பி (பரிபா. 10, 37).
பாட்டி
pāṭṭi
n. Female of hog, dog andfox; பன்றி, நாய், நரியாகிய விலங்கின் பெண்பாற்பெயர். (தொல். பொ. 620, 621.)
பாட்டி
pāṭṭi
n. பாட்டு. Woman ofthe class of strolling singers; பாடன் மகளிர்.பாணர் வருக பாட்டியர் வருக (மதுரைக். 749).