பாணன்
pāṇaṉ
n. பாண். [M. pāna.]1. An ancient class of Tamil bards andminstrels; பாடல்வல்ல ஒருசாதி. கூத்தரும் பாணரும் (தொல். பொ. 91). 2. See பாணான். (W.)
பாணன்
pāṇaṉ
n. பாழ். 1. Worthless man; வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44). 2.Common physic nut. See காட்டாமணக்கு.(மலை.)
பாணன்
pāṇaṉ
n. Bāṇa. An Asuradevotee of Šiva; சிவபத்தனான ஓரசுரன்.