பாதி வேலையாயிற்று, the work is half done.
பாதிக்காரன், an equal partner.
பாதிப் பேச்சு, broken speech, the midst of a dispute.
பாதியாய்ப் பிரிக்க, -பங்கிட, to halve, to divide into two equal parts.
பாதி யிராத்திரி, பாதி ராத்திரி, பாதிச் சாமம், midnight.
பிற்பாதி, the latter half.
முற்பாதி, the former half.
பாதிக்க, (used in poetry) to halve, to divide in halves.
s. Half, moiety, middle, அரை. 2. Part, proportion, share, பங்கு. (சது.) பாதிஆயிற்று. The work is half done. முற்பாதி s. Former half, first half.பிற்பாதி, s. Latter half, last end.படப்பாதி, s. Joined cabinet-work.பாதிசெய்ய, inf. To halve.பாதிச்சாமம், s. Midnight as அர்த்தராத் திரி.பாதிப்பேச்சு, s. Broken language. 2. The midst of a dispute.பாதிமதி, s. Half moon.அர்த்தசந்திரன்.பாதியிரா--பாதிராத்திரி, s. As பாதிச் சாமம்.பாதியிலேவிட்டுவிட, inf. To leave off in the midst; leave half done or un finished.பாதிவழி, s. Midway.