பாம்பரணை, a kind of venomous lizard.
பாம்பாட்ட, to make a snake dance.
பாம்பாட்டி, a snake-charmer.
பாம்புக்குட்டி, a young snake.
பாம்புச்சட்டை, a snake's slough.
பாம்புப்புற்று, a serpent's hole.
பாம்பு விரல், the middle finger.
இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis boena.
கரும்பாம்பு, Rahu.
செம்பாம்பு, Kethu.
பாம்புரி, a moat round a fort (as the skin surrounds the snake); 2. as பாம்புச்சட்டை.
s. A snake, a serpent, நாகம். 2. [in combin.] A belly worm; an earth worm, நாகப்பூச்சி. 3. The ninth lunar aste rism, ஆயிலியநாள். 4. [Govt. usage.] Plaited grass, to protect the banks of river, புல் திரணை,--Note. There are many different kinds of snake--as இல்லிப்பாம்பு or கடற் பாம்பு, as sea-snake; கரும்பாம்பு, and செம்பாம்பு, Rahu and Kethu, which cause eclipses; இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis b&oe;na; (R.) சிறுபாம்பு, a small venomous snake; சீலைப்பாம்பு, a snake whose bite cau ses relaxation; மலைப்பாம்பு, or தாராமூக்கன்பாம்பு, a large mountain-snake, also the boa constrictor; and the following கண்குத்திப் பாம்பு, கீரிப்பாம்பு, சாரைப்பாம்பு, சுருட்டைப்பாம்பு, செவிப்பாம்பு, தாசரிப்பாம்பு, நாகப்பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, பச்சைப்பாம்பு, புடையன்பாம்பு, மண்டலிப் பாம்பு, மண்ணுணிப்பாம்பு, வழலைப்பாம்பு, விரியன் பாம்பு, which see in their places.பாம்பரணை, s. A venomous kind of lizard.> See அரணை.பாம்பாட்ட, inf. To make a snake dance, especially the cobra. 2. (fig.) To trouble, to give annoyance.பாம்பாட்டம், s. A serpentine, wavy, meandering, zigzag course or motion.பாம்பாட்டி--பாம்புப்பணிக்கன், appel. n. A snake-dancer, கௌசிகன். [Com monly of the குறவர் caste.]பாம்பாட்டிச்சித்தர், s. An author of the சித்தர் class.பாம்புகடி, s. Bite of a snake.பாம்புகண்டசித்தன், s. A bear, கரடி.பாம்புகொல்லி, v. noun. A plant. ஓர் பூடு.பாம்புக்கல், s. A stone said to ex tract, if duly applied, the venom from a poisonous bite. See பாஷாணக்கல்.பாம்புக்குட்டி, s. A young snake. See குட்டி. பாம்புக்குட்டிக்குப்பால்வார்த்து வளர்த்தாற்போலா யிற்று. It is like nourishing a young serpent with milk; said of a benefit rewarded by evil.பாம்புக்குத்தச்சன், s. White ants, கறை யான்.பாம்புச்சட்டை, s. A snake's slough. See சட்டை.பாம்புதின்னி, appel. n. A kind of poisonous herb, the leaves of which are used with other ingredients to extract thorns--also called, முண்ணாயகி.பாம்புபிடிக்க, inf. To catch snakes.பாம்புபிடித்துக்கட்ட, inf. To twist long grass for the protection of the bank of a river during a flood.பாம்புபிணைதல், v. noun. Adhering as snakes in copulation.பாம்புப்புற்று, s. A snake's hole, com monly an old white ant's nest.பாம்புப்பெட்டி, s. A basket for carry ing snakes.பாம்புமுட்டை, s. Snake's egg.பாம்பும்படமுந்தானம்பண்ண, inf. To make gifts, to religious mendicants, in the form of a snake with a spread neck, at an eclipse happening on the person's birth day, or at other criti cal periods.பாம்புமொச்சை, s. An herb, ஓர்பூடு, Dolichos falcatus. (R.)பாம்புவாய்வைத்தல், v. noun. Biting of a snake.பாம்புவிரல், s. The middle finger, நடு விரல்.பாம்போடுவடலி, s. [prov.] A young palmyra tree, with long stalks, இளம்பனை.
ஊரும்உயிர்வகை; இராகுஅல்லதுகேது; நாணலையும்வைக்கோலையும்பரப்பிமண்ணைக்கொட்டிச்சுருட்டப்பட்டதிரணை; ஆயிலியநாள்; நீர்க்கரை; தாளக்கருவிவகை.