பாரிடிந்து விழுந்தது, the bank gave way.
பாரின்பம், earthly enjoyment.
பாராமல்போனேன், I did not observe it.
ஓடிப்போகப் பார்க்க, -வகைபார்க்க, to seek to escape.
அதை நீ செய்யாதே பார், see you do it not.
பார்க்க, பார்க்கிலும், expresses the comparative degree.
அதைப்பார்க்க (பார்க்கிலும்) இது நல்லது, this is better than that.
பார்த்தல், பார்ப்பு, v. n. seeing managing, superintending, worshipping.
பார்த்துக்கொள்ள, to take care of.
பார்த்து நடக்க, to walk cautiously.
வரப்பார்த்துக்கொள்ள, to expect.
s. Earth, world, பூமி. 2. Earth, soil, ground, நிலம். 3. Land, country, தே சம். 4. Stratum, layer, bed, அடுக்கு. Rock, rocky strata, shelves of rock at sea, பாறை. 6. Floor of a carriage, or car, வண்டிப்பார். 7. A bank, border, கரை. See பாரம். 8. The fourth lunar asterism, உரோகிணிநாள். 9. [prov.] Time, point of time, trip, bout, முறை. அந்தப்பார்தொடுத்துப்பார்த்தேன். I have been looking for it ever since that time. ஒருபார்வந்துவிட்டுப்போ, Come once.பாரின்பம், s. Earthly enjoyment. (p.)பாரோலை, s. [prov.] Palmyra leaves upon which palmyra fruits are kept. See ஓலை.பார்க்கட்ட, inf. To put up ridges, or eouse-ways for dry cultivation.பார்ச்சட்டம், s. The frame of a car riage bottom.பார்மிசையோன், appel. n. Buddha, as leader of his sect, புத்தன். (சது.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To see, to look at, to view, to notice, காண. 2. To look or search for, to seek, தேட. 3. To esteem, to consider of value, மதிக்க. 4. To examine, to inspect, to survey, to search into, to scrutinize--as a lapidary, surveyor, &c., ஆராய. 5. To see to, to re gard, take heed of, take care for, beware, கவனிக்க. 6. To look after, take care of, to manage, to superintend, விசாரிக்க. 7. To peruse, to look through, to revise, பார்வை யிட. 8. To provide, to cater, to purvey, பராமரிக்க. 9. [in combin.] To intend, to de sign, as ஓடப்பார்க்கிறான், he seeks to escape; also to try, to attempt, as செய்யப்பார்க்கிறான், he endeavors to do it; and to purpose as போகப்பார்க்கிறான், he purposes to go; or to expect, as வரப்பார்த்துக்கொள்கிறான், he ex pects to come. (c.) 1. (சது.) To wor ship, வணங்க. பார்த்தகண்ணும்பூத்துப்பகலுமிராவாயிற்று. The longing eyes fail, and the day is turned into night [by waiting in vain.] அதைச்செய்யாதேபார். See you do it not. பணத்தைப்பாராமல், Not regarding expense. இதைப்பாராமல்போனேன். I did not ob serve it.பார்க்க. As பார்க்கிலும்.பார்க்கப்பட, inf. To be examined or looked at.பார்க்கிலும், [subjunctive v. with உம்.] Even in seeing; a colloquial form ex pressing the comparative degree--as இதைப்பார்க்க அதுநல்லது or இதைப்பார்க்கிலும் அதுநல்லது, that is better than this.பார்த்தார்சிரிப்பு, v. noun. A laughing stock of beholders.பார்த்து, [gerund.] Having seen. 2. For, for the sake of. See பார், v.பார்த்துநடக்க, inf. To walk cautiously.பார்த்துவிட, inf. To be lenient, for bearing.பார்த்தல்--பார்ப்பு, v. noun. [poetic பார்வல்.] Seeing, looking, beholding, su perintending, managing, worshipping, &c. (சது.)
பரப்பு; தேரின்பரப்பு; வண்டியின்நெடுஞ்சட்டம்; பூமி; நிலம்என்னும்பூதம்; நாடு; வன்னிலம்; பாறை; தடை; உரோகிணிநாள்; பருமை; வரம்பு; முத்துவிளையும்திட்டு; மறையோன்; புத்தன்; பாத்திபலகொண்டபகுதி; அடுக்கு; தடவை.