பாவமூர்க்கத்தனம்
பாவாபாவம், existence ad nonexistence.
பாவார்த்தம், signification of a word, கருத்துரை.
பாவி, an inoffensive, harmless person or beast; 2. a person of weak intellect.
பாவங் கட்டிக்கொள்ள, to contract sin.
பாவ சங்கீர்த்தனம், (chr. us.) confession of sin.
பாவ சங்கீர்த்தனம் பண்ண, to confess sin.
பாவஞ் சுமக்க, to contract sin; 2. to bear sin.
பாவஞ் செய்ய, to sin, to do evil.
பாவதோஷம், a crime.
பாவநாசர், an expiator, a saviour.
பாவ நிவாரணம், -நிவிர்த்தி, -விமோ சனம், -நாசம், -விநாசம், the expiation of sin.
பாவந்தீர்க்க, to remove sin, to expiate sin.
பாவமன்னிப்பு, forgiveness of sins.
பாவம்பழி, sin and guilt.
பாவாத்துமா, a sinful soul, a sinner.
பாவி, a sinner.
s. [St. பாபம்.] Sin, vice, evil, crime, தீமை. 2. Demerit, accumu lated results of evil actions attaching to the soul, தீவினை. 3. Misfortune, as the result of former actions, but often spoken in burlesque, அதிஷ்டவீனம். (c.)பாவகாரி, s. (St.) A sinner, பாவி.பாவங்கட்டுப்படுதல், v. noun. The ac cumulation of sin.பாவசங்கீர்த்தனம்-பாவசங்கீர்த்தனை, s. [R. Cath. use.] Confession of sin. பாவசென்மம், s. As பாவயோனி.பாவசேடம், s. Remains of sin at taching to holy persons, பாவத்தின்மீதி. 2. Remaining demerit of souls at the close of a term of existence, to be expi ated afterwards, ஊழின்மீதி.பாவச்சடம்--பாவசரீரம், s. Bodies assumed as the effect of former actions.பாவச்சுமை, s. The burden of sin; accumulated evil to be expiated by suf fering.பாவஞ்சுமக்க, inf. To contract sin. See சும, v.பாவஞ்செய்ய, inf. To sin, to do evil. பாவஞ்செய்தகுடி. A distressed family --(lit.) who suffer the consequences of former sins.பாவட்சயம்--பாவக்ஷயம், s. Destruc tion of the accumulated demerit of sin attaching to the soul; [ex க்ஷயம்.]பாவநாசம், s. Removal or expiation of sin. 2. As பாவவிநாசம்.பாவந்தவிர்க்க, inf. [also பாவத்தைத்த விர்க்க.] To abstain from vice.பாவந்தீர்க்க, inf. To remove, sin, to expiate evil attached to the soul.பாவந்தீர்தல், v. noun. Expiating the evil attached to souls, commonly by suffering.பாவநிவாரணம்--பாவநிவிர்த்தி, s. As பாவநாசம்.பாவம்பலிக்க, inf. To end in suffering --as sin.பாவபுண்ணியம், s. Vice and virtue.பாவபுண்ணியவழக்கம், 3, s. Three ad juncts of sin: 1. Doing, செய்தல். 2. Inciting, செய்வித்தல். 3. Consenting, உட ன்படல்.பாவமன்னிப்பு, v. noun. [Chris. usage.] Pardon of sin.பாவமூர்த்திகள், s. The vile, the base; they whose very shape is the effect of sin, பாவத்திலுற்பவித்தோர். 2. The hunters, they who live by the chase, வேடர்.பாவம்பழி, s. Sin and guilt.பாவயோனி, s. A sinful birth, பாவப் பிறப்பு.பாவவாளி, s. A sinner, பாவி. (Colloq.)பாவவிநாசம், s. Expiation of sin, பா வமன்னிப்பு. 2. A sacred bathing place, ஓர்தீர்த்தம். 3. A sacred place, ஓர்ஸ்தலம்.பாவாத்துமா, s. A sinful soul, the result of the evils of former births. 2. A sinner, one given to evil practices.பாவி, s. [mas. and fem.] A sinner, a perpetrator of evil deeds. 2. One suf fering for the evils of former births, தீவினையனுபவிப்போன். 3. See பாவம், nature.
s. Nature, natural state, state or condition of existene, entity--oppos. to அபாவம், உள்ளது. 2. Idea, conception, imagination, mental object of contempla tion, பாவனை. W. p. 618. B'HAVA.பாவாபாவம், s. Existence and non existence, entity and non-entity, உண் மையும் இன்மையும்; [ex அபாவம்.]பாவி, s. An inoffensive, harmless, good tempered person or beast, as சுபாவி. 2. A person of weak intellect, பேதை. (c.)பாவிக்குணம், s. [prov.] A harmless disposition.பாவித்தனம், s. Harmlessness, inoffen siveness.
தீவினைப்பயன்; தீச்செயல்; நரகம்; இரக்கக்குறிப்பு; உளதாந்தன்மை; முறைமை; தியானம்; எண்ணம்; அபிநயம்; விளையாட்டு; நிலைதடுமாற்றம்; ஆத்துமாவிடம்உண்டாகும்பரிணாமவிசேடம்; இயக்கம்.