பாஷாணக்கல் (லு), an antidote to poison-bites; 2 a snake-stone.
பாஷாணத் தாபனம், --ஸ்தாபனம், setting up a stone at the first funeral ceremony, to represent the deceased. The ceremonies ovar, the stone is cast into sacred waters.
எலிப்பாஷாணம், வெள்ளைப், -ratsbane.
தொட்டிப்பாஷாணம், different kinds of native arsenic.
பறங்கிப் பாஷாணம், sublimate of mercury.
பிறவிப் பாஷாணம், different kinds of native arsenic.
வைப்புப்பாஷாணம், different kinds of prepared arsenic.
--பாடாணம், s. A stone, கல். W. p. 532. PASHAN'A.. 2. Arsenic, including the different mineral poisons. --There are two classes, Native arsenic, பிறவிப்பாஷாணம், and Prepared arsenic, வைப் புப்பாஷாணம்; each having thirty-two va rieties. I Native arsenic.--1. அஞ்சனபாஷாணம். 2.அப்பிரகபாஷாணம். 3. அவுபலபாஷாணம். 4. இலிங்கபாஷாணம். 5.கந்தகபாஷாணம். 6. கரட் டுத்தாளகம். 7.கற்கடகபாஷாணம். 8. சற்பரிபாஷா ணம். 9. கற்பாஷாணம். 1. காய்ச்சற்பாஷாணம். 11. கந்தபாஷாணம். 12. கார்முகிற்பாஷாணம். 13. குதிரைப்பற்பாஷாணம் or கத்துருபம்; Arsenic realger or red orpiment. 14. கந்தகம் or அங் கிரமாதி. 15. கவுரிபாஷாணம். 16. கோளகபாஷா ணம் or அங்கபாஷாணம். 17. சங்கபாஷாணம்.சௌவீரம் or பறங்கிப்பாஷாணம். 19. சா காண்டபாஷாணம் or அங்குசபாஷாணம். 2. சா லாங்கபாஷாணம் or கும்பகபாஷாணம். 21. சிலாம தம். 22. சீதாங்கபாஷாணம் or அகளங்கபாஷாணம். 23. சீர்பந்தபாஷாணம் or கபாலபாஷாணம். 24. சூ தபாஷாணம். 25. தகட்டரிதாரம். 26. தாலபம். 27. துத்தபாஷாணம். 28. தொட்டிப்பாஷாணம் or கும் பகபாஷாணம். 29.பலண்டுறுகபாஷாணம். 3. ம னோசிலை. 31. மிருதம் or அங்கபாஷாணம். 32. வெள்ளைப்பாஷாணம் or எலிப்பாஷாணம், white Arsenic. II Prepared arsenic--1. அமரசிலைக்கந்த கம். 2. அயத்தொட்டி. 3. இந்திரபாஷாணம். 4. இரசிதபாஷாணம். 5. இரத்தபாஷாணம். 6. இல வணபாஷாணம். 7. எருமைநாத்தொட்டிப்பாஷாணம். 8. கருமுகிற்பாஷாணம். 9.காகபாஷாணம். 1. குங்குமபாஷாணம். 11. கோடாசொரிபாஷாணம். 12. கோழித்தலைக்கந்தகம். 13. கவுரிபாஷாணம். 14. சௌவீரம். 15. சாதிலிங்கம். 16. சூதம். 17 செப்புத்தொட்டி. 18. சோரபாஷாணம் 19.தீமு றுகற்பாஷாணம். 2. துத்தம். 21.துரிசு. 22. தொ ட்டி. 23. நாகபாஷாணம். 24. நீலபாஷாணம் or ஈயக்குழவி. 25. பஞ்சபட்சிப்பாஷாணம். 26. பவ ளப்புற்றுப்பாஷாணம். 27. பூரம். 28. பொற்றொட்டி. 29. மிருதாரசிங்கி. 3. வாணகந்தகம். 31. வெள் ளை. 32. வைப்பரிதாரம், which see. பாஷாணத்திலேகூட்டுகிறான் He prepares medicines, from arsenic. பாஷாணக்கல், s. An antidote. 2, A snake-stone. See பாம்புக்கல். (Beschi.)பாஷாணதாரகம்--பாஷாணதாரணம், s. (St.) A chisel for cutting stone, கல்லுளி.பாஷாணத்தாபனம், s. Setting up a stone at the first funeral ceremony, to represent the deceased, whose soul is supposed to be brought into it, by in cantations. It is afterwards cast into the Ganges, or other waters, சிலாஸ்தாப னம்.பாஷாணமுத்தி, s. Bliss like that of a stone, annihilation--as taught by the Buddhists, கற்போற்கிடக்குமுத்தி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.