பித்த உபரி, -ரோகம், a bilious temper.
பித்த குணம், slight derangement.
பித்தக் காய்ச்சல், -சுரம், bilious fever.
பித்தக் கிறுகிறுப்பு, -மயக்கம், giddiness in the head from bilious affections.
பித்தபாண்டு, -பாண்டுரு, a sallow kind of jaundice, inducing languor.
பித்தன், பித்தம்பிடித்தவன், a mad person, a delirious person (fem. பித்தி).
பித்தாதிக்கமாயிருக்க, to have too much bile in the system.
Bile, gall, bilious humor, முப்பிணியிலொன்று W. p. 356. PITTA. 2. Aberration of the senses, bewilderment, delirium, மயக்கம். 3. A variety of dance, கூத்தின்விகற்பம்.-Of bile are அருசிப்பித்தம், aversion to food, &c.; இரத்தபித்தம், that which causes the spitting of blood; வறட் சிப்பித்தம், dryness of humors; கரும்பித்தம், black bile.பித்தஉபரி, s. As பித்தாதிகாரம்; used in the south.பித்தகாங்கை--பித்தகாரகம்--பித்தச்சூடு, s. Heat caused by bile.பித்தகாசம், s. A kind of bilious dis ease, causing great irritation. See காசம்.பித்தகாமாலை, s. Jaundice from excess of bile.பித்தகாலம், s. The middle stage of life, when the bilious humor is sup posed to be predominant from the age of 33 1/3 to 66 2/3. 2. The second and third of the twelve hours, both by day and night.பித்தகுணம், s. Delirium, slight de rangement.பித்தகுன்மம், s. Dispepsia, disease in the stomach from excess of bile. See குன்மம்.பித்தக்காய்ச்சல், s. As பித்தசுரம்.பித்தக்கிராணி--பித்தகிராணி, s. A loose ness of the bowels. See under கிரணி.பித்தக்கிறுகிறுப்பு--பித்தகிறுகிறுப்பு. v. noun. Giddiness in the head, from bilious affections.பித்தக்கொதி, s. [prov.] Feverish state of the system from derangement of the bilious humor.பித்தசரீரம், s. An emaciated body from excess of bile, a bilious temperament. See சரீரம்.பித்தசிலேட்டுமம்--பித்தசிலேற்பனம், s. A temperament of body in which bilious and phlegmatic humors prevail.பித்தசுரம், s. Bilious fever.பித்தசூலை, s. Arthritic diseases from bilious humors. See சூலை.பித்தசோகை, s. A bilious heat, Leuco phlegmatis, a kind of jaundice.பித்தச்சுழற்சி, s. As பித்தக்கிறுகிறுப்பு.பித்தச்சூடு, s. As பித்தகாங்கை.பித்ததிகாரம்--பித்தாதிகாரம்-பித்தாதிக் கம், s. Preponderance of bile in the system, பித்தஅதிகரிப்பு.பித்தத்தின்வீடு, s. The stomach. (R.)பித்தநாடி, s. The bilious pulse, as felt by the middle finger. See நாடி.பித்தநீர், s. Bilious humor.பித்தபாண்டு--பித்தபாண்டுரு, s. A sallow kind of jaundice, inducing great languor.பித்தமயக்கம், s. Delirium. 2. Giddi ness, dizziness.பித்தமிறக்க, inf. [intrans. பித்தமிறங்க.] To reduce bile in the system. See இறக்கு.பித்தமெடுக்க, inf. To cast up bile.பித்தம்பிடித்தவன், appel. n. A derang ed person, as பித்தன்.பித்தரோகம், s. Bilious disease.பித்தவாயு, s. Wind in the body from heat.பித்தவெடிப்பு, v. noun. A chapping of the hands and feet.பித்தவெறி, s. Intoxication, phrensy.பித்தன், s. [fem. பித்தி, pl. பித்தர், பித்தர்கள்.] a crazy man, a mad man, an idiot. See திரவியம். 2. Siva, as eating intoxicating drugs and dancing with devils, சிவன். 3. Bhairava, வயிரவன். 4. A thief, rogue, robber, கள்ளன். (சது.) பித்தனுக்குத்தன்குணநூலிலுஞ்செம்மை. Even to the mad man, his own wisdom is straighter than a line.பித்தாதிசாரம், s. Vomiting and purg ing; [ex அதிகாரம்.]
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.