அதுக்குப் பின், afterwards, after it.
அவன் போனபின், after he was gone.
பிற்காரியம், that which is to come, the consequence.
பிற்காலம், after-times, succeeding times.
பிற்கொழுங்கோல், the twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி.
பிற்பகல், afternoon.
பிற்பட, to be behind.
பிற்பாடு, afterwards, after.
பின்கட்டு, the hands pinioned behind, பின்கட்டாய்க் கட்டுதல்; 2. the second or back apartment of a house.
பின்காட்ட, to turn the back (some, times in displeasure); 2. to turn the back to a foe.
பின்சந்ததி, posterity.
பின்சரிவு, afternoon, decline of the sun.
பின்செல்ல, to follow another, to entreat.
பின்தட்டு, பின்றட்டு, பின் தலை, the hind part of a ship, the stern.
பின்தொடர, to pursue, to follow.
பின்பக்கம், பிற்பக்கம், பிற்புறம், the back side.
பின்பற்ற, to follow, to imitate.
பின்பனி, பின்பனிக்காலம், the latter dewy season, February & March.
பின்புத்தி, after-thought, indiscretion.
பின்புறணி, slander, back-biting.
பின்புறம், hinder side, the rear, back part.
பின்போடுதல், v. n. postponing, deferring.
பின்மழை, -மாரி, latter part of the rainy season.
பின் (பின்னுக்கு) வருகிறது, that which follows; that which will happen in after-times.
பின்வாங்க, to draw back; to recede; to backslide; to relapse from a promise, purpose, bargain etc.
பின்வைக்க, to leave behind (as orphans), to postpone.
பின்றோன்றல், a young brother, தம்பி.
பின்னங்கால், the hind leg; 2. the hinder part of the foot.
பின்னடி, latter part, future.
பின்னடியார், posterity, descendants.
பின்னந்தலை, the back part of the head, occiput.
பின்னந்தொடை, the hind part of the thigh hind quarter of mutton.
பின்னர், adv. after, afterwards, subsequently.
பின்னாக, பின்னே, பின்னாலே, afterwards, behind (in time or place).
பின்னிட, to go back, to retreat, to yield, to be reluctant, to be too late; 2. (loc.) to pass (time).
பின்னிருட்டு, பின்னிருட்டுக்காலம், dark only in the latter part of the night.
பின்னிலவு, the moon in its decrease.
பின்னும், பின்னையும், moreover.
பின்னேரம், afternoon.
பின்னை, a younger sister, தங்கை; 2. Lakshmi as younger sister; 3. a younger brother, இளையவன்; 4. adv. besides, further, hereafter, பிறகு.
பின்னோடே, presently, afterwards; 2. behind.
பின்னோன், (pl. பின்னோர்) a younger brother, தம்பி; 2. one of the Sudra caste; 3. a close imitator of an original work.
. [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, back ward, பின்னிடம். 3. (சது.) Succeeding, follow ing, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone.பிற்காரியம், s. That which is to come.பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம்.பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு.பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.)பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம்.பிற்பகல், s. Afternoon.பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம்.பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place.பிற்படை, s. Rear of an army, as பின் படை.பிற்பாடு, adv. After, afterwards, பிறகு.பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு.பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--some times in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல்.பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம்.பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind.பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு.பின்சந்ததி, s. Posterity.பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street.பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம்.பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cring ing manner. கெஞ்ச.பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness.பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship.பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking.பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreas ing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம்.பின்பத்தி, s. The latter row. See பத்தி.பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல்.பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம்.பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி.பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recol lection when it is too late. See பிராமணன்.பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence.பின்புறம், s. Hinder side, the rear, back part.பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல்.பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி.பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season.பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind.பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு.பின்வரி, s. The next line.பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows.பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம்.பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம்.பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a com petitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backslid ing, ஒழுக்கங்குன்றல்.பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; desert ing. தள்ளல்.பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி.பின்றொடர்தல், v. noun.
பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.