பின்னர்
piṉṉar
adv. id. + அர். part.After, afterwards, subsequently; பின்பு. பின்னரும் பீடழிக்கு நோயுள (நாலடி, 92).
பின்னர்
piṉṉar
n. id. + அர். suff. 1.Those who come after, followers; பின்தொடர்ந்துவருவோர். களிமகன் பின்னரும் (மணி. 3, 103). 2.Successor; பிற்பட்டவன். மறைமுதுமுதல்வன் பின்னர் மேய (சிலப். வேட்.). முன்னோன் றன்னைப்பின்னரி யற்றி (சிலப். பதி. 1, உரை). 3. Youngerbrother; தம்பி. (மதுரைக். 40, உரை.) 4. TheŠūdras; சூத்திரர். (பிங்.)