பிரகாசம்
pirakācam
n. pra-kāša. 1.Brightness, splendour, radiance, reflectedlight, lustre; ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1). 2. Sunshine; வெயில். (W.) 3.Illustriousness, conspicuousness, fame; கீர்த்தி.(W.) 4. Nature, characteristic; குணம். (W.)