பிரசங்கம் பண்ண, to preach, to speak to the public.
பிரசங்க மேடை, -பீடம், -த்தொட்டி, a pulpit, பிரசங்காசனம்.
பிரசங்கி, a preacher, an orator.
இது பிரசங்கமாயத் தெரியும், this has become public.
அதிகப்பிரசங்கி, a highly talkative fellow.
வெளிப்படுத்துகை; சொற்பொழிவு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.