அதுக்குப் பிரதியாய், instead of it.
பிரதி கருமம், retaliation, retribution.
பிரதிகிரகணம், taking a mortgage or pledge.
பிரதிகூலம், ill-success disadvantage (opp.) to அனுகூலம்).
பிரதி கூலியம், opposition, எதிரிடை.
பிரதிகொடுக்க, to give an equivalent.
பிரதிக்கினை, confession, solemn declaration; 2. promise, pledge; 3. the proposition to be proved.
பிரதிசாபம், a counter-curse.
பிரதி தினம், day by day.
பிரதி தொனி, சத்தம், echo.
பிரதிபட்சன், an opponent.
பிரதிபதம், a synonym பரியாயச்சொல்.
பிரதிபந்தம், -பந்தகம், an obstacle, an impediment.
பிரதிபலம், சாயை, reflection as from water or a looking-glass.
பிரதி பாதிக்க, to conclude, to determine, to define.
பிரதிபோதம், teaching, instruction.
பிரதியுத்தரம், -வசனம், see பிரத்தியுத் தாரம், an answer.
பிரதி யுபகாரம், -தானம், recompense.
பிரதியெழுத, to take a copy.
பிரதிவாதம், defence.
பிரதிவாதி, a defendant, a respondent.
பிரதிவிம்பம், -பிம்பம், reflection, shadow.
பிரதிவிம்பிக்க, to be reflected.
. [part. and prefix.] Instead of, in lieu of, equivalent to; also பிரத்தி. W. p. 562. PRATI. 2. s. A substitute, a deputy, &c., contrariety, opposition, exchange, எதிர். 3. Copy, transcript, likeness, coun terpart, duplicate, எழுதிச்சேர்க்கும்பிரதி. (c.)பிரதிகருமம், s. Retaliation, retribu tion, மாற்றுச்செய்கை.பிரதிகாந்தி, s. The reflection of any shining object.பிரதிகாயம், s. Wounds received in re turn.பிரதிகாரம், s. Revenge, பழிவாங்குகை.பிரதிகிரகணம், s. Taking a mortgage or pledge, ஈடுவாங்குகை.பிரதிகூலம், s. Ill-success, unpropiti ousness, unsuccessfulness, untoward ness, adverseness--oppos. to அனுகூலம், கைகூடாமை.பிரதிகூலியம், s. Opposition, எதிரிடை.பிரதிகொடுக்க, inf. To give an equi valent.பிரதிக்கினை, s. Confession, acknowledg ment, solemn declaration, profession, அறிக்கையிடுகை. (c.) 2. Promise, pledge, en gagement, firm resolution, வாக்குத்தத்தம். 3. [in logic, also பிரதிஞ்ஞை.] The pro position, or assertion to be proved, தாஷ் டாந்தம். W. p. 563. PRATIGNA.பிரதிக்கினைசெய்ய--பிரதிக்கினைப்பண்ண, inf. To promise, to purpose firmly, to resolve. 2. To confess, acknowledge.பிரதிசத்தம்--பிரதிதொனி--பிரதிநாதம், s. Echo, reverberation.பிரதிசாபம், s. A counter-curse.பிரதிசாயை--பிரதிபலம், s. Reflection as from water, a looking glass, &c., பிரதிபிம்பம்.பிரதிசிகுவை, s. The uvula, உண்ணாக்கு.பிரதிசூரியன், s. A mock-sun, a sun dog, சூரியப்பிரதிபிம்பம். பிரதிச்சீட்டு, s. A bond given in return. 2. A copy of a bond.பிரதிட்டை--பிரதிஷ்டை, s. Consecra tion, dedication, by which a god is sup posed to be brought into an image, ஆவாகனம். See பிராணப்பிரதிஷ்டை. (c.) 2. Fame, glory, renown, கீர்த்தி. W. p. 567. PRATISHT'HA.--Note. There are differ ent kinds of பிரதிஷ்டை, of a linga, as தே வப்பிரதிஷ்டை, cousecration by a deity; 2. ஆரிஷப்பிரதிஷ்டை, by a Rishi; 3. நரப் பிரதிஷ்டை, by an ordinary man.பிரதிஷ்டைபண்ண--பிரதிஷ்டையாக்க, inf. To consecrate, devote, dedicate.பிரதிதானம்--பிரதியுபகாரம், s. Remu neration, benefits in return for favors received; return of a deposit, கைம்மாறு. 2. Gifts given in expectation of a re turn, எதிர்க்கொடை.பிரதிதினம், s. Day by day நாளுக்குநாள்.பிரதிதுரை, s. [Tel.] A deputy governor, உதவித்தலைவன்.பிரதிநிசம்--பிரதிராத்திரம், s. Night by night, இரவோடிரா; [ex நிசம்=நிசி.]பிரதிபட்சன், s. An opponent, an an tagonist, எதிரி.பிரதிபதம், s. A synonyme, பரியாயச் சொல்.பிரதிபத்தி, s. Great confidence, in one whose good will has been experienced, மிகநம்பிக்கை.பிரதிபந்தகம்--பிரதிபந்தம், s. Obstacle, impediment, தடை.பிரதிபாதிக்க, inf. To determine, to define, to conclude. (Rare.)பிரதிபாலனம், s. Guard, protection, as பரிபாலனம், காப்பு.பிரதிபிம்பம், s. As பிரதிவிம்பம்.பிரதிபோதம், s. Instruction, teaching, கற்பிப்பு.பிரதிமண்டலம், s. Circumference, சுற் றளவு. 2. An eccentric orbit.பிரதிமூர்த்தி, s. A likeness, image, re semblance, picture, தோற்றம். 2. Repre sentation, பாவனை. 3. A transcript, பெ யர்த்தெழுதுகை.பிரதிமை, s. [also. பதிமை, vul. பதுமை.] Likeness, resemblance, portrait; pup pet; figure, effigy, statue, விக்கிரகம். W. p. 565. PRATIMA.பிரதியாக, inf. [adverbially.] Instead of in lieu of, in return for.பிரதியுத்தரம், s. An answer, மறுமொழி.பிதியெழுத, inf. To copy, to depict, to follow in imitation, பெயர்த்தெழுத.பிரதிலோமகன்--பிரதிலோமன், s. A son of a father and mother of different castes. See அந்தராளன்.பிரதிவசனம்--பிரதிவாக்கியம், s. An swer, reply, மறுமொழி.பிரதிவாதம், s. Defence, replicand, respondent in a controversy.பிரதிவாதிப்பு, v. noun. A reply. (R.)பிரதிவிம்பம், s. Resemblance, or coun terpart of real form--as a picture, image, shadow, reflection.பிரதிவிம்பர், s. [pl.] Reflectors, repre sentatives, as the evolve, or secondary forms of the deity, உபதேவர்.பிரதிவிம்பிக்க, inf.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.